தலவாக்கலை பகுதியில், ஆணின் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 65ற்கும் 70ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment