வலி.வடக்கில் காணிகள் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில் 19 ஏக்கர் காணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.

மயிலிட்டிப் பகுதியில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி, இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட காணிகளை பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment