தொழிற்சங்கங்களுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

மலையக பெருந் தோட்டத் தொழிலாளர்களின் 700 ருபா  அடிப்புடை சம்பளத்துக்கான கூட்டு ஒப்பந்த்தில் சைச்சாதிட்ட தொழிற்சங்கங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டம் பொகவந்தலாவ நககரில் கொட்டிளயாகலை தோட்ட மக்களால்  மேற்கொள்ளப்பட்டது.

தொழிற்சங்கங்க பிரதானிகளுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

தொழிலாளர்கள் பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலைத் தொழிற்சாலையில் இருந்து உருவபொம்மையை சவப்பெட்டியாக ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். 

கூட்டு ஒப்பந்தத்தில் சைச்சாதிட்ட பிரதானிகளின் உருபொம்மைகளை நகர்ப்பகுதியில் போட்டு எரித்தனர்.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment