கேணல் கிட்டுவின் நினைவு தினம்!

ஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழை க்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்
1989இல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார்.
அங்கிருந்து 1993ஆம் ஆண்டு அவர் கப்பலில் இலங்கைக்கு திரும்புகையில், சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்ததார்.
இதன்போது இந்திய வல்லாதிக்க அரசு அவரை கைது செய்ய முயற்சி செய்த வேளை கப்பலை வெடிக்கவைத்து உயிரிழந்தார்.
இதன் போது தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களும் உயிரிழந்தனர். இவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக் கப்பட்டுகின்றது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment