அடிக்கும் குளிாிலும் சறுக்கி விளையாடும் அமொிக்கா்கள்

இரவில், நடுங்கும் குளிரில் உடலைத் தழுவும் இறுக்கமான ஜாக்கெட், கெட்டியான கையுறை, முகம் மூடும் அளவுக்கு மறைத்த தொப்பி, பனி காலத்துக்கு ஏற்ற உயரமான காலணிகள் ஸ்நொ பூட்ஸ் போட்டுக் கொண்டு ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் வரும் துப்பறிவாளவன் போல அமெரிக்கர்களை இந்த சீசனில் பார்க்கலாம். 

எல்லோரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எங்கே போகிறார்கள் தெரியுமா.. அட, அந்த குளிரையும், பனியையும் ரசிக்கத்தான் பாஸ். என்ன கிளைமேட் இருக்கோ, அதை அதன் போக்கிலேயே இரசித்து அனுபவிப்பதில் மேற்கத்தியர்களுக்கு இணை அவர்களேதான். 

குளிருதே என்று வீட்டுக்குள் முடங்குவதில்லை. அந்த தட்ப வெட்ப நிலையை பொறுத்து பொழுதுபோக்குகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எதையும் அவர்கள் வீணடிப்பதில்லை. குளிரையும் பொருட்படுத்தாமல் கொண்டாட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த ஊர்காரர்கள் எல்லோரும் களத்தில் அதாங்க பனியில் இறங்க நம்ம ஊரு உறியடியை ரசிக்க கூட்டம் இருக்கிற மாதிரி இதையும் ரசிக்க கூட்டம் உண்டு. 
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment