சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க கோரிக்கை!
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க லிட்ரோ மற்றும் லாப் காஸ் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அதன் படி 1,628 ரூபாவாக விற்பனைசெய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 359 ரூபாவால் அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு நுகர்வோர் அதிகார சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
0 comments:
Post a Comment