பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென்பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இன்று காலை 6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மேலும் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை.
பசிபிக்கடல் பிராந்தியத்திலுள்ள பிஜி தீவுகள் பூகம்ப அபாய வளையத்தில் காணப்படுகின்றது. இதன்காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment