அமைச்சர் ரணதுங்கவின் களப்பயணம் ஆரம்பம்

போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன்னர் களப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள இலங்கைப் போக்குவரத்துச் சபையில் பிரதான சாலைக்கு தற்போது அவர் சென்றுள்ளார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment