சிறிபாத கல்வியியற் கல்லூரி அதிகாரிகள் மற்றும் ஆசிரிய மாணவர்களுக்கு இடையில் நேற்று இரவு முறுகல் நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரியின் அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் கல்லூரி அலுவலகத்தில் வைத்து மதுபாவனையில் ஈடுபட்டிருந்த வேளையில், மாணவர்களால் முற்றுகையிடப்பட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment