பைவ்ஸ்டாரை வீழ்த்தியது கூல்போய்ஸ்

காதலர் தினத்தை முன்னிட்டு வவுனியா மஹாவிஷ்ணு விளையாட்டுக்கழகம் நடத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி மஹாவிஷ்னு விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கூல்போய்ஸ் மற்றும் பைவ்ஸ்டார் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், கூல்போய்ஸ் அணியினர் வெற்றிபெற்றனர்.

வவுனியா நகரசபைஉறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் வெற்றி பெற்ற அணிக்கு, வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

ஜனநாயக மக்கள விடுதலை முண்ணனியின் உறுப்பினர்கள் க.சங்கர் மு.கண்ணதாசன், நகரசபை முன்னாள் உறுப்பினர் பார்த்தீபன், சமூகசேவையாளர் சுப்பிரமணியம் ஆகியோர் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment