கால்பந்து வீரர் மயங்கி வீழ்ந்து சாவு

காபோன் நாட்டில் கால்பந்து போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC மற்றும் Missile FC அணிகளுக்கு இடையிலான முதல் பிரிவு போட்டியின் போதே இந்த  சம்பவம்  நடந்துள்ளது.

ஸ்ட்ரைக்கராக விளையாடிக் கொண்டிருந்த 30 வயதான ஹெர்மன் ஸிங்கா  என்ற வீரரே சாவடைந்துள்ளார்.

ஹெர்மன் இறந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment