தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தஞ்சை, தருமபுரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் உற்சாகமுடன் பங்கேற்றனர்.
குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே நடைபெற்ற இப்போட்டியில், 6 அணிகள் மோதின. இதில், தரையில் அமர்ந்து பந்து வீசியதும், அதை லாவகமாக அடித்து விளையாடிதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
#DisabledPeople #Sports #Paralympic #ThanjavurNews #ThanjavurSports #Cricket #Disabilities #TamilNewsKing
0 comments:
Post a Comment