அன்ரோயிட் கைப்பேசிகளுக்கு வந்த ஆபத்து

அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இலவசமான அப்பிளிக்கேஷன்கள் பலவற்றில் விளம்பரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த விளம்பரங்கள் அன்ரோயிட் கைப்பேசிகளின் மின்கல பாவனையை வெகுவாகப் பாதிக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சித் தகவலை Buzzfeed எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பனர் வகை விளம்பரங்களின் பின்னணியில் பயனர்களின் அனுமதியின்றி விளம்பர வீடியோக்கள் இயங்குவதனாலேயே இந்தப் பாதிப்பு ஏற்படுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்கள் விளம்பரதாரர்களுக்கு பணத்தை ஈட்டிக்கொடுக்கின்ற போதிலும் பயனர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment