யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினருக்கான புதிய அலுவலகம் யாழ் நகர் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் புதிய அலுவலகத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர், யாழ் மாநகர ஆணையாளர், பிரதம பொறியியலாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், சுகாதார பிரவு உத்தியோகத்தர்கள், தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment