ஆரியாவுடன் கைகோர்க்கும் ரவி இயக்குநர்

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை மற்றும் மிருதன், டிக் டிக் டிக், படங்களை இயக்கியவர் சக்தி செளந்தரராஜன். 

அடுத்தபடியாக ஆர்யா நடிக்கும் படத்தை இவர் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கஜினிகாந்த் படத்தில் சாயிஷாவுடன் இணைந்து நடித்தார் ஆர்யா. 

இதில் நடிக்கும்போதுதான் அவர்களுக்கிடையே காதல் உருவானது. மேலும், சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடை பெற்று வருகிறது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment