ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் டோனிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் சஞ்சய் பங்கர் தெரிவத்துள்ளார்.
டோனிக்குப் பதிலாக ரிஷப் பான்ட்அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இடம்பெற்றுள்ள 3 போட்டிகளில் 2க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment