Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம்.
Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின்பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் சிறப்பம்சங்கள்
Display: Huaweiபி ஸ்மார்ட் பிளஸ் (2019) ஸ்மார்ட்போன் 6.21-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில்இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
Chip: இந்த ஸ்மார்ட்போன்ஆக்டோ-கோர் கிரிண் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
Cmera: Huaweiபி ஸ்மார்ட் பிளஸ் (2019) ஸ்மார்ட்போனில் 24எம்பி + 2எம்பி + 8எம்பி ரியர் கேமராக்கள்இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமராவும் இடம் பெற்றுள்ளது.
Memory: இக்கருவியில்4GB ரேம் மற்றும் 64GB உள்ளடக்க மெமரி அடக்கம், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுஇவற்றில் உள்ளது.
Battery: Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தில் 3,400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment