யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட தொடர் இடம்பெற்று வருகிறது.
இதன் இறுதியாட்டம் நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கொற்றாவத்தை சிவானந்தா அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.
பொலிகை பாரதி அணியை எதிர்த்து அல்வாய் சிவானந்தா அணி மோதியது.
0 comments:
Post a Comment