சனிக்கிழமைகளிலும் வாகனச் சான்றிதழ்

சனிக்கிழமைகளிலும் வாகன சான்றிதழ் அனுமதி பத்திரம் வைத்திய சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த அறிவித்தலை போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

வாகன அனுமதி பத்திரம் மற்றும் வைத்திய சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெத அலுவலகமும் நுகேகொடயிலுள்ள தலைமை வைத்திய நிறுவனமும் இம் மாதம் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் திறந்திருக்கும் என்றும் அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment