வைத்தியசாலையின் அசமந்தப் போக்கால் உயிரிழந்த சிறுவன் !!!

இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதில் 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


விபத்தில் சிக்கிய குறித்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டது. இதனால் கிட்னி இரண்டும் பழுதடைந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தார். என சட்ட மருத்துவ அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழப்புக்கள் சிலவற்றுக்கு நாம் நம்பிப் போகும் மருத்துவர்கள் சிலரே காரணமாகி விடுகிறார்கள். இந்த விடயம் இன்று சாதாரண விடயமாவதற்கு காரணம் சம்பவத்துக்குரிய மருத்துவர்கள் தண்டிக்கப்படாமையே. இப்படி ஒரு சம்பவம்தான் மட்டக்களப்பிலும் அரங்கேறிய இந்த சம்பவம்

மருத்துவர்களின் கவனவீனத்தால் ஏற்படும் இது போன்ற சம்பவங்களால் அண்மைக்காலமாக மருத்துவமனைகளில் பல உயிர்கள் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment