இந்த திருமண ஊர்வலத்தில் பொக்லைன் இயந்திரம் மிக சிறப்பான முறையில் பலூன்கள், மின்சார விளக்குகள், மலர் தட்டிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டீரந்துத.
இயந்திரத்தின் முன்பக்கத்தில் மணமக்கள் அமர வைக்கப்பட்டு திருமண மண்டபம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
புதுமையான முறையில் நடைபெற்ற இந்து திருமண ஊர்வலத்தை கம்பம் நகர மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர்.
0 comments:
Post a Comment