சவேரியார் பெண்கள் கல்லூரி சாதனை

மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 6 மாணவிகள் 9 ஏ சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மன்னார் கல்வி வலயத்துக்குட்பட்ட கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இப் பாடசாலை சாதனை படைத்துள்ளது.

யஸ்ரின் ஜெனிக்கா சனோலின், இரவீந்திர குமார் சுவேதா, ஜெனிங்ஸ் ஜெனுசா, அமல்ராஜ் இம்மனுவலி, பற்றிக் ஆனந்தகுமார் மெற்றில் பியூலா,சிந்தாத்துரை சஞ்சோனிக்கா ஆகிய 6 மாணவிளே 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment