நடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவார்.
2.0 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கும் அவர் விரைவில் தன் காதலரை திருமணம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் எமி ஜாக்சன் அவர் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
0 comments:
Post a Comment