தாயின் சாவாலுக்காய் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி

இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட சவால் ஒன்றிற்காக தான் பெற்ற மகளையே தனது காதலன் துஷ்பிரயோகம் செய்வதை நேரலையில் ஒளிபரப்பிய  தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோவில் மனைவியை மாற்றிக்கொள்ளும் வழக்கம் உள்ள இரு தம்பதிகள், அவர்களுக்கிடையே வைத்துக் கொண்ட சவாலுக்காக ஏழு வயது சிறுமி ஒருத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீடியோவை தங்கள் குழுவுக்குள் பகிர்ந்து கொள்ளலாம் என அவர் திட்டமிட்டிருந்த நிலையில், தவறுதலாக நேரலை பொத்தானை அழுத்தியிருக்கிறார்.

இந்த வீடியோவை தற்செயலாகப் பார்த்த  சிறுமியின் தந்தை,  அதை எடுத்துக் கொண்டு பொலிஸாரிடம் சென்றிருக்கிறார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் Velasco என்ற குறித்த பெண்ணைக் வைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவமா, அல்லது பலர் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment