சஜித் பிரேமதாச மாதிரிக் கிராமத்தை திறந்து வைத்தார்.

176 ஆவது மாதிரி கிராமம் யாழ்ப்பாணம் பொன்னாலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
 

அமைச்சர் சஜித் பிரேமதாச மாதிரிக் கிராமத்தை திறந்து வைத்து, வீடுகளைப் பயனாளிகளிடம் கையளித்தார்.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment