முல்லைத்தீவு மவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் தரம் 5 அல் கல்விகற்று வரும் மாணவன் ஒருவனுக்கும், கள்ளப்பாடு அ.த.க.பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்க்கும் மாணவி ஒருவருக்குமே சைக்கிள் வழங்கப்பட்டது.
லண்டனில் வாழ் கந்தப்பிள்ளை திலீபன் ஊடாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் வேண்டுகோளுக்கிணங்க பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் ரஜினிகாந் நிஷாந்தினி தம்பதியால் சைக்கிள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment