அளுத்கம, பேருவல, கடான மற்றும் வரகாபொல பகுதிகளில் முன்னெடுத்த தீடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வரகாபொல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4 வாக்கி டோக்கிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment