மே - 3 இல் வெளியாகும் 100

அதர்வா நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் '100'. இந்தப்படத்தை டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

இதில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். பல படங்களை வாங்கி வெளியிட்டு வந்த விநியோகஸ்தரான 'ஆரா சினிமாஸ்' நிறுவனம் 100 படத்தை தயாரிக்கிறது. 

சாம்.சி.எஸ்.இசை அமைத்திருக்கும் இந்த படம் மே 3 ஆம் திகதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment