நாட்டில் இன்று பல உயிர்களை காவுகொண்ட தேசிய துன்பியல் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும் அதன் பின்னணியையும் இவ்வகையான சம்பவங்களுக்கு ஏதுவாக அமைந்த காரணங்களையும் கண்டறிந்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட விசேட விசாரணைக் குழுவொன்று எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment