உலகக்கோப்பை அணித் தலைவராக பாகிஸ்தான் பிரதமர்

பிரபல கிரிக்கெட் இணையதளமான கிரிக் இன்போ நிறுவனம் தங்களுடைய கனவு உலகக்கோப்பை அணியை வெளியிட்டுள்ளது.

அதில் இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் செயல்பாடுகளிலிருந்து சிறந்த 11 பேரைத் தேர்வு செய்துள்ளது. 

இந்த அணிக்கு கப்டனாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவீரர்கள் விவரம்.

ஆடம் கில்கிறிஸ்ட், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், விவ் ரிச்சர்ட்ஸ், குமார் சங்ககரா, இம்ரான் கான் (கேப்டன்), லான்ஸ் குளூஸ்னர், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், க்ளென் மெக்ரா.

இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்தா 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 2 வீரர்களும் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தலா 1 வீரரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment