இயக்குனர் அட்லீ இயக்கி வரும் தளபதி 63 திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறாராம். அதனால், கால்பந்து வீராங்கனைகளாக ஏகப்பட்ட பெண் நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர்.
இவர்கள் தவிர, கால்பந்து அணியில் கோல்கீப்பருடன் மொத்தம் 11 வீராங்கனைகள் உண்டு என்பதால், இன்னும் ஐந்து வீராங்கனைகள் மற்றும் கோல்கீப்பர் வேடத்தில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக நயன் தாராவும்; அக்காவாக தேவதர்ஷினியும் நடிக்கும் சூழலில், மொத்தமாக பதினைந்துக்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment