துப்பாக்கி ரவைகள் மீட்பு

தியத்தலாவ பகுதியில் டி-56 ரக  ரவைகளும் மேலும் சில வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இன்று  காலை விமானப் படையினர் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையையடுத்தே இவை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் டி-56 ரக  ரவைகள் 152 மற்றும்  9 மில்லி மீட்டர் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 8 இரவைகளும் மீட்கப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment