அவசர தகவல்களை அறிந்துகொள்ள

நாட்டில் ஏற்பட்ட நிலைமையை அடுத்து, அவசர தகவல்களை அறிந்துகொள்வதற்காக 24 மணிநேர சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

011 302 4873, 011 302 4883 மற்றும் 011 201 3039 ஆகிய இலக்கங்கயே இவ்வாறு  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ​

வெளிநாட்டவர்கள் 0112 32 3015 என்ற இலக்கத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment