வெடிகுண்டுகளுடன் வான் மற்றும் பாரவூர்தி கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் அனைத்துக்கும் பொலிஸ்மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றைவிட 5 மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்று தொடர்பிலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறிய முடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்கத்துக்கு அழைத்துத் தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களின் விபரம் வருமாறு:-
#. WP BCY- 2183
(Black Red TVS Scooty)
#. NWP VP 7783
(Midnight Black Bajaj pulsar 150)
#. SG PH 3779
(Black Nissan Carvan Van)
#. VC 4843 (MC-Black Yamaha)
#. DAE 4197 (JAC single cab, Aluminium white Mahendra)
#. US 3740 (Honda black scooty)
#. BDM 0596 (Black scooty Honda)
# 144-2646 (Mc red)
0 comments:
Post a Comment