வாட்ஸ் அப்பால் இலாபம் இல்லை - கவலையில் மார்க்

வாட்ஸ் அப்பால் எந்த இலாபமும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் மார்க்ஜூகர் பெர்க்.

பெங்களூரில் உள்ள தொலில்நுட்ப வல்லூநர்களிடம் மார்க்ஜூகர்பெர்க் வீடியோ கான்ப்ரன்ஸ் சிங் மூலம் கலந்துரையாடினார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
  
இந்தியர்கள் சமூக ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இது அமெரிக்க சந்தைக்கு கடும் சவால்விடும் வகையில் உள்ளது.

பல்வேறு நாடுகளில் வலுவில்லாத சட்டதிட்டங்களால்  தகவல்கள் திருடப்படுகின்றன. பிரச்சனைக்குள்ளான தகவல்களை நாங்கள் சேகரித்து வைப்பதுகிடையாது. 

சில பெரியா நாடுகள் தகவல்களுக்குத் தடைவிதிப்பதால் வர்த்தகம் பாதிக்கிறது.

தற்போது தனிநபர் விவரங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் நிறுவனத்தை கைப்பற்றிய போதிலும் அதில் இலாபம் இல்லை என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment