விருதுப் பரிந்துரை பட்டியல் – கிளம்பும் சர்ச்சை

விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு  நான்கு வீரர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா போன்ற விருதுகளை வீரர்களுக்கு வழங்கி இந்திய அரசு அறிவித்து அவர்களைக் கௌரவப்படுத்தி வருகிறது. 

இந்த ஆண்டு தேர்தல் காரணமாக இன்னும் எந்த விருதுகளும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அர்ஜுனா விருதுக்குக் கிரிக்கெட் சார்பாக பூனம் யாதவ், முகமது ஷமி, ரவிந்திர ஜடாஜா, பும்ரா ஆகியோர் பெயரை பரிந்துரை செய்துள்ளது.

இந்தியக் கிரிக்கெட் வீரரான ரவிந்தர ஜடேஜா அண்மையில் தான் பாஜகவுக்கு தனது தெரிவித்த நிலையில் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

மேலும் ஜடேஜாவின் மனைவி பாஜகவில் சேர்ந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment