கொழும்பு, கந்தான திம்பிரிகஸ்துவ பகுதியில் வெடி குண்டு ஒன்று செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், சந்தேகத்துக்கு இடமான பொதியில் வைக்கப்பட்ட குண்டு ஒன்றே செயலிழப்புச் செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment