நெல்லியடிப் பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டுத் தற்போது தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொலிஸார் மற்றும், இராணுவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு அப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.
எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல்
முகவரிக்க அனுப்பிவையுங்கள்.
நன்றி
0 comments:
Post a Comment