ஒப்போ போனின் பட்ஜெட் விலை

சீன நிறுவனமான ஒப்போ பட்ஜெட் விலை ஒப்போ ஏ5எஸ் என பெயரிடப்பட்ட புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

அடுத்த மாதம் விற்பனையை  ஆரம்பிக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல் பின்வருமாறு,

ஒப்போ ஏ5எஸ் சிறப்பம்சங்கள்

# 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
# IMG பவர் வி.ஆர். GE8320 GPU, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 8.1
# 2 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி / 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 30 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# நிறங்கள்: பிளாக், கோல்டு, கிரீன் மற்றும் ரெட் 
# விலை: ரூ.9,990 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment