வர்த்தக நிலையங்கள்மீது ; தாக்குதல் 13 பேர் கைது

மினுவங்கொட நகரில் வர்த்தக நிலையங்களைத் தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை  தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment