நிறைவுக்கு வந்தது கைதி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் படம் கைதி. கதாநாயகியே இல்லாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சிறைச்சாலைக்குள்தான் நடக்கிறது.

கைதியாக நடித்துள்ள கார்த்தி, சிறையிலிருந்து தனது நண்பர்களுடன் எப்படி வெளியில் தப்பித்து வருகிறார் என்பதே படத்தின் கதை. 

ஒரே இடம் என்பதால் படத்தை வேகமாக முடித்து விட்டார் இயக்குனர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இறுதிகட்டப் பணிகள் விரைவில் தொடங்குகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment