அட்லீ இயக்கத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக விஜய் நடிக்கும் படம் ”விஜய் 63 ”இல் விஜய் உடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு, இந்துஜா உட்பட பலர் நடிக்கிறார்கள்.
படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உழைப்பாளர் தினத்தில் ஆட்டோ சாரதிகளுக்கு பிரியாணி விருந்து கொடுக்கும் விஜய், படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் விருந்து கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான ஆட்டோ சாரதிகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்துள்ளார் விஜய். இதற்கான ஏற்பாடுகளை விஜய் ரசிகர் மன்றத்தினர் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment