ஆதார மருத்துவமனையில் புத்த பெருமான்

ஹற்றன், டிக்கோயா கிழங்கன் ஆதார மருத்துவமனையில்  புத்த பெருமானின் உருவசிலை இன்று பிரதிஷ்ட்டை செய்யபட்டது.

மத அனுஷ்டாங்களுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர்கள் கலந்து கொண்டனர்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment