ஹீரோயின் இல்லாத ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமாவின் ரோஜாகூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, மனசெல்லாம், நண்பன் என பல திரைப்படங்களின் வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீகாந்த்.


இவர் தற்போது, அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில் கதாநாயகி இல்லாத கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்துக்கு அறிமுக இசையமைப்பாளர் நரேஷ் இசையமைக்கிறார்.


படத்தில் ஸ்ரீகாந்துடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment