சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தாயுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.
பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி கூறும் வகையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment