இரு கோடியை கடந்த Mr.லோக்கல்


இரு வாரங்களில் இரு கோடிக்கும் அதிக தொகையை  எட்டியுள்ளது Mr.லோக்கல் திரைப்படம்.

காமெடி, கலாட்டா என அமைந்துள்ள இப் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன்-நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் இரண்டு வார முடிலில் சென்னையில் ரூ. 2.95 கோடி வசூலித்துள்ளதாம்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment