சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

முதலாவது, சுற்றில் இத்தாலியின் லாரென்சோ சோனேகோ (Lorenzo Sonego) வை எதிர்கொண்ட பெடரர் 6-2 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் முன்னணி வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தோல்வியைத் தழுவினர். 

நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் கெர்பரை ரஷ்யாவின் இளம் வீராங்கனை அனஸ்தாசியா பொடபோவா (Anastasia Potapova) 6-4 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment