சிங்கப்பூர் செல்கிறார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க  நாளை சிங்கப்பூர் செல்லவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment