கடமைகளை பொறுப்பேற்றார் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர்

இருதய மருத்துவ நிபுணர் பானு தில்லையம்பலம்  முதன்முறையாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் MBBS பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் MD இனை முடித்து வெளிநாட்டில் மேலதிக பயிற்சியை முடித்து இரண்டு வாரங்களின்முன் நாடு திரும்பியிருந்தார். 

இவருக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மருத்துவப் பணிப்பாளர் வழங்க உறுதியளித்துள்ளார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment