முழங்காவில்-நாச்சிக்குடா, குமுழமுனை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
திருவிழாத் திருப்பலியை இரணைதீவு பங்கின் புதிய குருவான அருட்பணியாளர் அன்ரன் கொன்சிலஸ் அடிகள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இவருடன் குமுழமுனை பங்குத்தந்தை சுமன் மற்றும் அருட்தந்தையர்களான அருட்செல்வன், ஜெயசீலன், இம்மானுவேல், ஜெயராஜ், ஸ்கரன்ராஜ், அலோய் ஆகியோர் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் திருச்சொரூப ஆசீரும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment